அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் பெண் ஒருவர் பதிவிட்ட காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மிசி ஸிப்பி மாகாணத்தை சேர்ந்த 19 வயதான டெனிசி பிரேசியர் என்ற இளம்பெண் ஸ்னாப்சேட்டில் என்ற சமூக வலைதளத்தில் ஒரு காணொளியை பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் அந்த பெண் தனது வளர்ப்பு நாயுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இருந்தன.

குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து பொலிஸார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
