யாழ் வருகை தந்த இந்திய பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர்!

0
355

இந்திய திரைப்படங்களில் நடன  இயக்குநராக இருப்பவர்தான் பிரபல்யமான நடன மாஸ்டர் பாபா பாஸ்கர்.

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஜோடி நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக யாழ்ப்பாணத்திற்கு நடன மாஸ்டர் பாபா பாஸ்கர் வந்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனத்தில் ஈடுபட்டுள்ளார்.