இளையதளபதி விஜய் படத்தில் மஹிந்த ராஜபக்ச! வைரலாகும் புகைப்படம்

0
417

இளையதளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் லியோ. இவ்வருட இறுதியில் இப்படம் திரையில் வரலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புகைபடம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இளையதளபதி விஜய் படத்தில் மஹிந்த ராஜபக்க்ஷ! வைரலாகும் புகைப்படம் | Mahinda Rajapaksa In Ilayathalapati Vijay Viral

லியோ திரைப்படத்தின் விஜய் போஸ்டரில் விஜய்க்கு பதிலாக மஹிந்த வின் முகத்தை வைத்து நெட்டிசன்கள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.     

இளையதளபதி விஜய் படத்தில் மஹிந்த ராஜபக்க்ஷ! வைரலாகும் புகைப்படம் | Mahinda Rajapaksa In Ilayathalapati Vijay Viral