கழுதையை கதறவிட்ட இளைஞர்! பொங்கி எழுந்த கழுதை என்ன செய்தது தெரியுமா?(வைரல் வீடியோ)

0
306

கழுதை ஒன்றை விடாமல் சித்ரவதை செய்த இளைஞர் நொடிப்பொழுதில் கதறி துடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மனிதர்களைப் போன்று மிருகங்களும் ஒரு பாசமான பிராணியாகவே இருந்து வருகின்றது. தனது எஜமானருக்கு அனைத்து விதத்திலும், உண்மையாகவும், பாசத்தையும் கொண்டு செயல்படுவது நாம் பல இடங்களில் அவதானித்திருப்போம்.

இங்கு கழுதை ஒன்றினை அதனை வளர்க்கும் உரிமையாளர் ஒருவர் சரமாரியாக தாக்குகின்றார். இவரின் தாக்குதல்களை அனைத்தையும் சமீப நாட்களுக்கு முன்பு நாம் காணொளியாக அவதானித்து வருகின்றோம்.

இந்நிலையில் தாக்குதலை முடித்த குறித்த இளைஞர் மீண்டும் கழுதையின் மீது ஏறி அமர்ந்த தருணத்தில் கடுமையக அவரது காலை கடித்து விடாமல் சுற்றியுள்ளது. குறித்த இளைஞரும் கதறி துடித்துள்ளார்.