இரத்மலானையில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் விமானம் (Photos)

0
391

தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி கட்ட யுத்தத்தின் போது கொழும்பில் தாக்குதலுக்காக பயன்படுத்திய விமானம் இரத்மலானையில் உள்ளதாக தெரியவருகிறது. 

இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை அருங்காட்சியகத்தில் இந்த விமானம் வைக்கப்பட்டுள்ளது. 

அதிலொன்று சேதமடைந்த நிலையில் காணப்படுவதுடன் அந்த விமானம் அப்படியே மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான பார்வையிட மக்கள் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Gallery  Gallery Gallery