இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்னர் தென்னிந்திய தொலைக்காட்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல ரசிகர்களை தனது புன்னகையால் கவர்ந்தவர் லாஸ்லியா.
அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் வெள்ளித் திரையில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புக்கள் வரத் தொடங்கியது. இந்நிலையில் ஒருசில படங்களில் நடித்த லாஸ்லியா.

தனது ஓய்வு நேரங்களில் சமூக வலைத்தளங்களில் தனது போட்டோஸ்களை பதிவிட்டு வருகின்றார். அவர் இன்றையதினம் தனது இன்ஸ்டா பக்கத்தில் குட்டை காற்சட்டையுடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
குறித்த படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டதுடன் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
