சங்கீதாவுடன் விவாகரத்து! இரண்டாவது திருமணம்… முதல்முறையாக காதலியை பற்றி பேசிய விஜய்

0
543

சமீபத்தில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளிவந்தது. தனது கணவரை விட்டு பிரிந்து வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு பிள்ளைகளுடன் சங்கீதா சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

பின் விஜய்க்கும் பிரபல 30 வயது முன்னணி நடிகை ஒருவருக்கும் இரண்டாம் திருமணம் என பல விஷயங்கள் விஜய் குறித்து கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.

வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு கூட சங்கீதா வராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இவை அனைத்தையும் தொடர்ந்து மீண்டும் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

அது என்னவென்றால் சங்கீதாவிற்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளிவந்த பிறகு நடந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது முன்னாள் Girl Friend குறித்து பேசியிருப்பார்.

ஆனால், உடனடியாக அதிலிருந்து வேறொரு டாபிக் பேச துவங்கிவிடுவார். இதை கவனித்த சில நெட்டிசன்கள் ஒரு வேலை விவாகரத்து உண்மையாக இருக்குமோ என கூறி வருகிறார்கள்.