தூங்கும் போது நம்மேல் ஏறும் பேய் எது தெரியுமா? திடுக்கிடும் உண்மை ..

0
366

அமுக்குவான் பேய் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? அல்லது நீங்கள் பார்த்ததுண்டா?

பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம் மேல் ஏறி, யாரோ ஒருவர் அமுக்குவது போன்ற உணர்வு ஏற்படும். அந்த நேரத்தில் நமக்கு பதட்டம் ஏற்படும்.

இது ஏன் இப்படி நிகழ்கிறது என்று பெரியவர்களிடம் கேட்டாள் அதற்கு அவர்கள் அது அமுக்குவான் பேய் என்று சொல்வார்கள்.

தூங்கும் போது நம்மேல் ஏறும் பேய் எது தெரியுமா? திடுக்கிடும் உண்மை தகவல் | Sleeping Paralysis Scary Things After Sleep

ஆனால் இதற்கு இந்த உணர்வு ஏற்படுவதற்கு பேயோ, பூதமோ காரணம் இல்லை. இதற்கு பின்னால் ஓர் அறிவியல் காரணம் தான் மறைந்திருக்கின்றது.

அதாவது, உங்கள் உடல் தூக்கத்தில் இருக்கும். ஆனால் உங்கள் ஆழ்மனது விழிப்பு நிலையில் இருக்கும். அதன் காரணமாக தான் தூங்கும் போது உங்களை யாரோ அமுக்குவது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று அறிவியல் கூறுகின்றது.

அந்தவகையில் இது தொடர்பான இன்னும் சில சுவாரஸ்யமான விடயங்களை தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழுள்ள காணொளியில் காணலாம்.    

video source from manithan