கண்ணீர் விட்டு அழுத பாப்பரசர்; காரணம் தெரியுமா? (video)

0
509

பரிசுத்த பாப்பரசர் கண்ணீர் விட்டு அழுததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரார்த்தனைக்குப் பிறகு,உக்ரைனில் இடம்பெற்று வரும் யுத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாப்பரசர், கண்ணீர் வடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

பிரார்த்தனைக்குப் பிறகு, உக்ரைன் மக்களை நினைத்து அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரோமில் நடைபெற்ற பாரம்பரிய பிரார்த்தனைக்குப் பிறகு, பரிசுத்த பாப்பரசர் உக்ரைன் மக்களை நினைத்து கண்னீர் வடித்துள்ளார்.

இத்தாலியில் தேசிய விடுமுறை தின விழாவை முன்னிட்டு இந்த பிரார்த்தனை நடைபெற்றதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மில் நடைபெற்ற பாரம்பரிய பிரார்த்தனைக்குப் பிறகு, அவர் சோகமானார்.

இத்தாலியில் தேசிய விடுமுறை தின விழாவை முன்னிட்டு இந்த பிரார்த்தனை நடைபெற்றது.

video source from Global News