திருமணத்தில் மணப்பெண்ணின் தங்கை ஆடிய நடன வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது.
பொதுவாக தன்னுடைய திருமணம் பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் மணமகள் நினைப்பது வழக்கம்.
வைரல் நடன வீடியோ
ஆனால், இங்கு ஒரு திருமண நிகழ்வில் மணமகளின் சகோதரி தனியாக ஓட்டுமொத்த கூட்டத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அவர் அற்புதமான நடனத்தை ஆடுவதை வீடியோவில் காணலாம்.
click here to watch video https://www.instagram.com/reel/Cli_PlGjkHH/?utm_source=ig_web_copy_link