நயன்தாரா போல் இருக்கும் நடிகை அனிகா!

0
558

நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது.

இதை தொடர்ந்து இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. நடிகை நயன்தாராவை போல் மேக்கப் போட்டுகொண்டு பலரும் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

நயன்தாரா போல் இருக்கும் நடிகை

ஆனால், பிரபல நடிகை ஒருவர் பார்ப்பதற்கு நடிகை நயன்தாரா போலவே உள்ளார் என சமீபகாலமாக ரசிகர்கள் கூறப்பட்டு வருகிறது.

அச்சு அசல் நடிகை நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா | Anikha Look Alike Nayanthara

லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட சில புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்த ரசிகர்கள் பலரும், அவரை பார்க்க நயன்தாரா போலவே தான் இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

அந்த நடிகை வேறு யாருமில்லை என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா தான் நடிகை நயன்தாரா போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.