சிம்பு திரைப்பட ‘மல்லிப்பூ’ பாடலை மழலைமொழியில் பாடி அசத்தும் 2 வயது குழந்தை!

0
770

இரண்டு வயது குழந்தையொன்று மழலை மொழியில் பாடல் பாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மழலை மொழிப்பாடல்

சமிபக்காலமாக வெளிவரும் புதிய திரைப்படங்களை விட அதில் வரும் பாடல்கள் பட்டிதோட்டியெங்கும் பரவலாகி வருகிறது.

இதன்படி, சமிபத்தில் சிலம்பரசனின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திலிருந்து வெளியாகிய “மல்லிப்பூ பாடல்” வைரலாகி வருகிறது.

இந்த பாடலை இரண்டு வயது குழந்தையொருவர் கீயுட்டாக பாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்

இவரின் இந்த பதிவு இணையவாசிகளின் இதயத்தை கொள்ளையடித்து விட்டது என்றே கூறலாம்.

மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

click here to watch video https://fb.watch/gJYq5CYGJ-/

video source from Lankasri