க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்!

0
436

இம்மாத இறுதியில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 21 முதல் மார்ச் 3, 2022 வரை, 2021 ஆம் ஆண்டிற்கான சாதாரண தரப்பரீட்சை நடத்தப்பட்டது. இந்தப் பரீட்சைக்கு 517,496 பேர் தோற்றியிருந்தனர்.

O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் | O L Exam Results At The End Of This Month

அதேவேளை , 2022ஆம் ஆண்டுக்காக சாதாரணத் தரப்பரீட்சை 2023 இல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

https://www.taatastransport.com/