படவாய்ப்புக்காக அதைச் செய்யச் சொன்ன தயாரிப்பாளர்… அப்படியொரு படம் வேண்டாம் என்று தூக்கி எறிந்த நடிகை…

0
528

மலையாள சினிமாவில் இருந்து வந்த புது வரவாக நெடுநல்வாடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை அஞ்சலி நாயர்.

இப்படத்திற்கு பின் கிராமத்து பெண்ணாக நடிக்க ஆரம்பித்து விக்ரம் பிரவுக்கு ஜோடியாக டாணாக்காரன் படத்தில் நடித்திருந்தார்.

ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தில் போலிசாக நடத்திருக்கும் அஞ்சலி நாயர் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஒரு தெலுங்கு படத்தின் வாய்ப்பிற்காக சென்றபோது தன் பெயரை மாற்றும் படி தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.

Gallery

தன் பெற்றோர்கள் வைத்த அந்த பெயரை தன்னால் மாற்றவே முடியாது என்று படவாய்ப்பினை தூக்கி எறிந்துள்ளார் நடிகை அஞ்சலி நாயர்.