பார்ட்டியில் பெண்களுடன் நெருக்கமாக இருந்த அசல் கோளாறு! காட்டுத்தீ போல் பரவி வரும் சர்ச்சை வீடியோ!

0
523

அசல் கோளாறு பார்ட்டியில் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் தேடி பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசல் கோளாறு பெண்களிடம் அத்து மீறி நடந்து கொள்கின்றார்.

இது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பார்ட்டியில் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் அசல் கோளாறு! காட்டுத் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய வீடியோ | Asalkolaru Viral Video

அசல் கோளாருக்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரும் பெண்களிடம் அப்படி தான் நடந்து கொண்டிருக்கின்றார். இது குறித்த வீடியோவை வைரலாக்கி அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.