பிக்பாஸ் யாழ் ஜனனியை வர்ணித்து ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்!

0
4204

பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ள நிலையில் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்துவை தொடர்ந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனியை தான் கமெண்ட்டுக்கு கீழ் வர்ணித்து வீடியோ மீம்களை போட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். அந்த அளவுக்கு ஜனனியும் பிக் பாஸ் ரசிகர்களை பயங்கரமாக கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

பிக்பாஸ் யாழ் ஜனனியை வர்ணித்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்! | Netizens Drool Over Bigg Boss Jaffa Janani

சாம்பாருக்கு சண்டை

சாம்பாருக்கு ஒரு சண்டை என்றும் சாப்பிடும் விஷயத்துக்கு மாறி மாறி இருவரும் ஒருவரை ஒருவர் லூசு என திட்டிக் கொள்கின்றனர் என விளாசி வருகின்றனர்.

கமல் சார் ஜிபி முத்துவுக்கு மட்டும் தப்பா பேசக்கூடாதுன்னு அட்வைஸ் பண்ணீங்களே இவங்களுக்கு எல்லாம் இந்த வாரம் பண்ணுவிங்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் யாழ் ஜனனியை வர்ணித்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்! | Netizens Drool Over Bigg Boss Jaffa Janani

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.