மலையகத்தில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு!

0
461

மலையகத்தில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டம் வலப்பனை, குருந்து ஓயா பகுதியில் இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மர்மமான நிலையில் குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.