125 திரையரங்குகளில் மஹாராணியின் இறுதி ஊர்வலம்!

0
525

மறைந்த எலிசபெத் (Queen Elizabeth II) அரசியாரின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றது.

இந்நிலையில் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் பிரிட்டனில் உள்ள சுமார் 125 திரையரங்குகளில் அது ஒளிபரப்பப்பட்டது.

அந்த மாபெரும் சடங்குபூர்வ நிகழ்வைக் காண பூங்காங்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் திரைகள் அமைக்கப்பட்டது.

வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே (Westminster Abbey) நடைபெற்ற இறுதிச்சடங்கும் அதன் தொடர்பில் லண்டனில் இடம்பெறும் ஊர்வலங்களும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

பிரிட்டனில் நாளை இன்று விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பிரிட்டிஷ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இறுதிச்சடங்கைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.