பிரிதாத்னியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு மஹிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இன்று சென்ற அவர் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (8 செப்டம்பர்) பிரிட்டன் மகாராணி எலிசபெத் (Queen Elizabeth II ) அவரின் 96ஆவது வயதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.