இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (சொக்க மல்லி) துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.
TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.