பிரிட்டனின் புதிய பிரதமர் பெயர் இன்று இரவு அறிவிப்பு!

0
426

பிரிட்டனின் புதிய பிரதமர் பெயர் இன்று இரவு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் லிஸ் டிரஸ் (Liz Truss) மற்றும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் (Rishi Sunak) இடையே போட்டி நிலவுகிறது.

பிரிட்டனின் புதிய பிரதமர் பெயர் இன்றிரவு அறிவிப்பு! | Britain S New Prime Minister

இதில் வெற்றி பெறுபவரை அரசு அமைக்கும் படி ராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II ) முறைப்படி அழைப்பு விடுப்பார்.

பிரிட்டனின் பிரதமரான போரிஸ் ஜான்சன் (Boris Johnson) ராஜினாமாவையடுத்து நாளை புதிய பிரதமர் இங்கிலாந்து அரசுக்கு பொறுப்பு ஏற்பார்.

பிரிட்டனின் புதிய பிரதமர் பெயர் இன்றிரவு அறிவிப்பு! | Britain S New Prime Minister

பதவிக்கு வந்த ஒருவாரத்தில் மின்கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ள லிஸ் டிரஸ் (Liz Truss) அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.