இலங்கை தொடர்பில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்; அமெரிக்க செனட் சபை

0
605

இலங்கையில் போராட்டக்காரர்களை ஒடுக்கும் செயற்பாடுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக அமெரிக்க செனட் சபையின் வௌிவிவகாரம் தொடர்பான குழு (US Senate Committee) ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுடன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக உழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் ஆழந்த கவலை கொண்டுள்ளோம்; அமெரிக்க செனட் சபை | We Are Deeply Concerned About Sri Lanka Us Senate

மனித உரிமைகள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.