ராஜபக்சர்களுக்கும் எமக்கும் தொடர்பில்லை; மறுத்தது இந்தியா!

0
401

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கைக்கு வெளியே செல்வதற்கு இந்தியா உதவியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் வெளியான ஆதாரமற்ற ஊடக செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதேவேளை கோட்டாபாய இன்று பதவிவிலகவுள்ள நிலையில் மனைவியுடன் மாலைதீவில் தஞ்சமடைந்துள்ளார். அதேவேளை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.