பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு நடந்து செல்லும் கணவன் மனைவி!

0
730

இலங்கையில் நாளுக்கு நாள் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகன போக்குவரத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில மாதங்களாக இரவு பகலும் எரிபொருள் பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பு நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டுள்ளார். இருப்பினும் அவர்களால் எரிபொருள் பெற்றுகொள்ள முடிய நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான ஒரு நிலையில் மகப்பேற்றுக்காக நடந்து வைத்தியசாலைக்கு ஒரு தம்பதி செல்லும் காட்சி மனதை கலங்கடித்துள்ளது.  

இந்த தகவலை முகநூலில் Kiru Suba Dharsaananth என்ற பதிவிட்டுள்ளார்.