சீனாவைச் சேர்ந்த Vivo இயக்குநர்கள் தலைமறைவு!

0
691

பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினர் 44 இடங்களில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள் ஜெங்சென் (Zhengchen) மற்றும் ஜாங் ஜி (Zhang G) ஆகியோர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை அடுத்து விவோ இயக்குனர்கள் தலைமறைவாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.

இதனிடையே விவோ தொடர்பான வழக்கை சட்டத்திற்குட்பட்டு விசாரிக்க வேண்டும் என்றும் சீன நிறுவனம் என்பதால் பாகுபாடு பார்க்கக் கூடாது என்றும் சீன அரசு இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது.