வைரலாகும் பிரதமர் ரணிலின் யோகா!

0
726

இன்று சர்வதேச யோகா தினம் உலகெங்கும் அனுச்டிக்கப்படும் நிலையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற யோகா நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். 

அந்தவகையில் இன்று கொழும்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். 

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் ரணிலுடன் மற்றும் பல்லரும் இந்த யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் பிரதமர் ரணில் யோகா செய்யும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.