பேராதனை பல்கலைக்கழகத்திற்கும் பூட்டு!

0
454

இன்று முதல் பேராதனை பல்கலைக்கழகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்தை மூட தீர்மானித்ததாக பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்தார்.

எனினும் மாணவர்களுக்கான, கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.