இலங்கையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய வெளிநாட்டவர்

0
561

இலங்கையில் கடும் பொருளாதார நிலமை ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும் மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பொதுமக்களுக்கு உணவு வழங்கியுள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் பிரதேசம் ஒன்றிலேயே அவர் மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதை அவதானிக்க முடிந்துள்ளது. குறித்த வெளிநாட்டவர் இன்று உணவு பொட்டலங்களைக் கொண்டுவந்து வீதியோரத்தால் சென்றவர்களுக்குக் கொடுத்துள்ளார்.

மக்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை வழங்கும் வெளிநாட்டவர் (Video) - தமிழ்வின்