இலங்கை மின்சார சபை தலைவரின் கருத்தை நிராகரித்த கோட்டாபய!

0
632

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கோ அல்லது ஒரு நபருக்கோ வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழுவில் தெரிவித்த கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.