113 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ள கின்னஸ் சாதனை பெண்!

0
677

உலகிலேயே மிகவும் வயதான நபராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (Juan Vicente Perez Mora), தனது 113-ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

நல்ல ஆரோக்கிய உடல் நலத்துடன் தினமும் ஒரு கப் மதுபானத்தை அனுபவிக்கும் பெரெஸ் மோராவிற்கு 41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் அதற்கு பிறகான சந்ததியரும் உள்ளனர்.

மேலும் உயர் அழுத்தம் மற்றும் வயது முதிர்வு காரணமாக கேட்கும் பிரச்சனைகளை தவிர பெரெஸ் மோரா மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என தெரியவந்துள்ளது.

Gallery