ரத்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு; நால்வர் படுகாயம்

0
749

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இலங்கையில் தற்போது மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் மக்கள் பல வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனை தொடர்ந்து ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.