போர் வெற்றி மாதத்தை பிரகடனப்படுத்திய அரச தலைவர் கோட்டாபய மற்றும் ராஜபக்ச!

0
728

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் போர் வெற்றி மாதம் நேற்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

போர் வெற்றி மாதத்தை பிரகடனப்படுத்தி நேற்று முற்பகல் அரச தலைவர் மாளிகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்க்கு ரனவீரர் கொடி அணிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரச தலைவரின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்திலும் பதிவிடப்பட்டு இருந்தது. குறித்த பதவிற்க்கு நெட்டிசன்கள் சிரித்து வைத்துள்ளர்கள் ( சிரிக்கும் குறியீடு ).

போர் வெற்றி வீரர்களாக சித்தரிக்கப்பட்டவர்கள் இன்று மக்களால் ஒதுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.

இன்றும் அரச தலைவருக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.