தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி செலுத்திய இலங்கை அமைச்சர்

0
497

இலங்கைக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவியுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்று இலங்கை முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அண்டை நாடான இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழக அரசு வழங்கிவருகிறது.