ஜப்பானில் 26 நபர்களுடன் மாயமான கப்பல்

0
590

ஜப்பானுக்கு சென்றுகொண்டிருந்த காஸூ 1 படகு நீரில் மூழ்கியது.

26 பேருடன் ஜப்பானுக்குச் சென்ற சுற்றுலாப் படகு கடலில் மூழ்கியது.

ஷிரடோகோ தீபகற்பத்திற்கு அருகே “காஸூ 1” படகு மூழ்கி வருவதாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், ஏழு மணிநேர தேடுதலுக்குப் பிறகு, படகு அல்லது அதன் பணியாளர்கள் மீட்கப்படவில்லை என்றும் கடலோர காவல்படை கூறியது.