இலங்கைக்கு நிதி வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி!

0
286

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 21.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி அவசர மருந்துப் பொருள் கொள்வனவுக்காக வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புக்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் அலி சப்ரி , நேற்று Zoom ஊடாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.