பதவியேற்ற முதல் நாளே புதிய நடைமுறையை வெளியிட்ட சுகாதார அமைச்சர்!

0
466

இன்று முதல் நடைமுறைப்படும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று பதவியேற்ற சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.