தங்கத்தின் விலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்

0
678

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,974 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 முதல் 2020 டொலர்கள் வரை உயரும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.