காலிமுகத்திடல் போராட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி

0
399

 இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி

காலிமுகத்திடல் அருகே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களில் ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்தார்.

12 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. “கொடகோகம” என்ற பகுதியில் கட்டப்பட்டுள்ள அடிப்படை சிகிச்சை பிரிவுக்கு சிறுமி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.