தகராறு காரணமாக ஒருவர் அடித்துக்கொலை

0
695

தகராறு காரணமாக மாலிம்படை பூங்காவில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

மாத்தறை, கிரால கெலே பகுதிக்கு பாரவூர்தியில் ஏற்றிச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருவதாவாக காவற்துறையினர் குறிப்பிட்டனர்.