அமைச்சர்களே அடக்கி வாசியுங்கள்: எச்சரிக்கும் நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி

0
760

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இன்று கிண்ணியாவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கருத்து தெரிவிக்கும் போது உடனடியாக அரச தலைவர் கோட்டாபய பதவி விலக வேண்டும் என்றும் அமைச்சர்கள் அனைவரும் அடக்கி வாசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.