கோட்டாபய – மகிந்த – பசில் – நாமல் ஆகியோரை தனித்தனியே சந்தித்த ஜெய்சங்கர்! பேசப்பட்ட விடயம் என்ன?

0
359

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, நிதிஅமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரை தனித்தனியாக சந்தித்துப் பேசியுள்ளார்.

இலங்கை பொருளாதார நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.