பிரபல ஊடகத்துறையில் நேர்முக தேர்வு! சாதிக்கத் துடிக்கும் இளையவர்களுக்கு அரிய வாய்ப்பு!

0
653

ஊடகத்துறையில் கால் பதிக்க வேண்டும், ஊடகத்துறை சார் நட்சத்திரமாக மிளிர வேண்டும், சிறந்த ஊடகவியலாளராக வரவேண்டும் என்ற விருப்பம் கொண்ட இளையவர்களுக்கு ஐபிசி தமிழ் ஊடகம் ஒரு சிறந்த வாய்ப்பினை வழங்குகின்றது.

நாடளாவிய ரீதியில் ஐபிசி தமிழ் ஊடகம் பல திறமைசாலிகளை எதிர்பார்க்கின்றது.

செய்தி வாசிப்பாளர், வானொலி அறிவிப்பாளர், செய்தி ஆசிரியர், வீடியோ எடிட்டர் என 15 துறைகளுக்கு மிகவும் திறமைசாலிகளை தெரிவு செய்ய ஐபிசி ஊடகம் காத்திருக்கின்றது.

உங்களுக்கு இந்த துறையில் மிளிர வேண்டும் எனில் எம்மோடு இணைந்து பயணித்திட நேர்காணலில் நீங்களும் பங்கு பெற்றலாம்.

ஐபிசி தமிழின் யாழ். கலையகத்தில் இன்று மற்றும் நாளையும் காலை 9.30 முதல் 4.00 மணி வரை நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு 0212030600 என்ற இந்த இலக்கத்திற்கு உடன் அழையுங்கள்.