கொழும்பில் பறந்துதிரியும் விதவிதமான விமானங்கள்!

0
795

 

 

 

 

 

 

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் கொழும்பில் இதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக இடம்பெற்றுவருகின்றன.

முப்படையினரின் இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளுக்காக முக்கியமான சில வீதிகள் மூடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை விமானப்படையினரின் விமான அணிவகுப்புக்களுக்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன