ஆஸ்கார் ரேஸில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம், வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்..!

0
554

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.

G.R.கோபிநாத் என்பவற்றின் உண்மை வாழ்க்கையை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் தற்போது சூரரை போற்று திரைப்படத்தை சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கார் விருதிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.