பிக்பொஸ் தர்ஷன் மற்றும் லொஸ்லியா இணையும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு!

0
635

இயக்குனர் கே.எஸ் ரவிகுமார் தெனாலி திரைப்படத்திற்கு பிறகு ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்ற மலையாள திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.

ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் திரைப்படத்திற்கு தமிழில் கூகுள் குட்டப்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் முதியவர் வேடத்தில் கே.எஸ். ரவிகுமார் நடிக்கிறார்.

பிக்பொஸ் புகழ் தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். கே.எஸ் ரவிகுமாரின் உதவி இயக்குனரான சபரி மற்றும் சரவணன் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளனர்.