இலங்கையின் மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்

0
25

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.