இயற்கையின் கோர தாண்டவத்தில் 123 பேர் பலி; 130 பேர் மாயம்

0
62

டிட்வா புயல் காரணமாக நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.