ஜனார்தன் கனகரெட்ணம் மேஜராக பதவி உயர்வு; குவியும் பாராட்டு

0
19

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த ”ஜனார்தன் கனகரெட்ணம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் மேஜராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

2023 முதல் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2,462 ஆம் எண் வர்த்தமானியின் மூலம் மேன்மைதங்கிய ஜனாதிபதியால் மேஜர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

ஜனார்தன் கனகரெட்ணம் 2023 ஆண்டு மேஜராக ஆக தகுதி பெற்றிருந்த நிலையில் தற்போது 2025 முதல் மேஜர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுகிறது என ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.