அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்குதல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.
TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.