நடிகை ராதிகா வீட்டில் ஏற்பட்ட துயர சம்பவம்

0
158

மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா – நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான கீதா ராதா தனது 86 வயதில் காலமானார்.

கீதா ராதா உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று (21) மாலை அவர் காலமானார். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீதா ராதா மறைக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.